கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

Loading… கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது. இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும். Loading… ஆனால், … Continue reading கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!